6., புவனேஷ்வர் குமார்;
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வரும் புவனேஷ்வர் குமார், ஐ.பி.எல் தொடரில் இதுவரை புனே மற்றும் ஹைதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார். மொத்தம் 90 போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார் மொத்தம் 111 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார்.