3., ஹர்பஜன் சிங்;
இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், ஐ.பி.எல் தொடரின் துவக்கத்தில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். 136 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்பஜன் சிங் 127 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.