2., சுரேஷ் ரெய்னா;
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செல்லப்பிள்ளையான சின்னதல சுரேஷ் ரெய்னா இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிக்காக விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா இதுவரை மொத்தம் 173 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.