Use your ← → (arrow) keys to browse
1.இந்தியா – 265 சதங்கள்
இந்தியா என்றாலே பேட்டிங் தான். உலகத்தர பேட்ஸ்மேன்க்ளை உருவாக்குவதில் கைதேர்ந்தது இந்தியா. கவாஸ்கர்,சச்சின்,ட்ராவிட், கங்குலி, சேவாக், தோனி, யுவ்ராஜ், கோலி என அடுக்கிக்கொண்டே போகலாம். இதுவ்ரை 220 வீரர்களை வைத்து 939 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது இந்திய அணி. இவற்றில் மொத்தம் 265 சதங்களை குவித்து தள்ளியுள்ளது இந்தியா.
265 சதங்களில் சச்சின், கங்குலி, சேவாக், கோலி, தோனி, ட்ராவிட், ரோகித் அடித்தது மட்டும் 158 சதங்கள். கிட்டத்தட்ட 61 சதவீதம்.
- வீரர்கள் எண்ணிக்கை – 220
- போட்டிகள் – 939
- சதம் – 265
(All stats updated till 17th June, 2018)
Use your ← → (arrow) keys to browse