9.ஜிம்பாப்வே – 61 சதங்கள்
நிறவேற்றுமை பிரச்சனை காரணமாக கடந்த 15 வருடங்களாக பாதிக்கப்பட்டு கிரிக்கெட் வளர்ச்சி இந்நாட்டில் மந்த நிலையில் உள்ளது. 44 வருடங்களாக ஒருநாள் கிரிக்கெட் ஆடிவரும் ஜிம்பாப்வே சில ஜாம்பவான் வீரர்களை உருவாக்கியுள்ளது. இப்பட்டியலில் 61 சதங்களுடன் 9ஆவது இடத்தையும் பிடித்துள்ளது ஜும்பாப்வே அணி.
- வீரர்கள் எண்ணிக்கை – 134
- போட்டிகள் – 506
- சதம் – 61