8.நியூசிலாந்து – 125 சதங்கள்
பல வருடங்களாக நன்றாக ஆடி வந்தும், கிரிக்கெட் உலகக்கோப்பை என்று ஒன்றை வாங்க முடியாத் சில அணிகளில் இதுவும் ஒன்று. தற்போது வரை நியூசிலாந்து அணி 194 வீரர்களை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆட வைத்து 125 சதங்களை அடித்துள்ளனர்.
- வீரர்கள் எண்ணிக்கை – 194
- போட்டிகள் – 744
- சதம் – 125