7.இங்கிலாந்து – 158 சதம்
இங்கிலாந்து அணியின் நிர்வாகத்தின் ஒரு தனி கொள்கை ஒன்று வரையறுக்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. எந்த ஒரு சிறந்த வீரர்ரையும் அனைத்து விதமான போட்டிகளுக்கும் நீண்ட காலம் ஆட விடுவதில்லை. மேலும், அதிகபட்சம் 10 ஆண்டுகளில் ஒரு இங்கிலாந்து வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடுவது நிதர்சனமான் ஒன்று. இதன் காரணமாகவே அதிக வீரர்களை ஆடவைத்துள்ளது. இருந்தும் இது போன்ற சாதனைப் பட்டியலில் இந்த கடைசி 5 இடங்களில் ஒன்றையே பிடிக்கிறது.
- வீரர்கள் எண்ணிக்கை – 248
- போட்டிகள் – 710
- சதம் – 158