6.மேற்கிந்திய தீவுகள் – 166 சதங்கள்
ஜாம்பவாங்கள் நிறைந்த அணி. தற்போது டி20 போட்டிகளில் மட்டுமே கிட்டத்தட்ட தனித்திறமை பெற்று ஆடி வருகிறது. 44 வருடங்களாக ஒருநாள் போட்டிகள் ஆடிவரும் இந்த அணி இதுவரை 777 போட்டிகளில் 184 வீரர்களை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடவைத்து 166 சதங்களை எடுத்துள்ளது.
- வீரர்கள் எண்ணிக்கை – 184
- போட்டிகள் – 777
- சதம் – 166