5.இலங்கை – 169 சதங்கள்
ஒருநாள் உலகக்கோப்பையப் பெற்ற மூன்றாவது ஆசிய அணி. தற்போது கேட்பாரற்று கிடப்பது போல் இந்த வருடத்தில் மட்டும் அனைத்து விதமான போட்டிகளிலும் சேர்த்து 36 போட்டிகளில் தோல்வி அடைந்து பரிதாபமான நிலையில் உள்ளது. 169 சதங்களுடன் இந்த பட்டியளில் 5ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
- வீரர்கள் எண்ணிக்கை – 186
- போட்டிகள் – 816
- சதம் – 169