4.தென்னாப்பிரிக்கா – 173 சதங்கள்
பல அரிய திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தும் உலகக்கோப்பை கனவுடன் 26 ஆண்டுகளாக உலக கிரிக்கெட்டில் வலம் வருகிறது தென்னாப்பிரிக்கா. வருடம் முழுவதும் அனைத்து விதமான தரப்பட்டியளிலும் முதல் மூன்று இடத்தில் இருக்கும் அணி சரியான நேரத்தில் கோட்டை விடுவது இதன் சிறப்பம்சம் ஆகும். இப்படியலில் 173 சதங்களுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் உள்ள அணியை ஒப்பிடும் போது குறைந்த போட்டிகளே ஆடியிருந்தாலும் 4ஆவது இடத்தில் இருப்பது அபாரமானது.
- வீரர்கள் எண்ணிக்கை – 126
- போட்டிகள் – 589
- சதம் – 172