2.ஆஸ்திரேலியா – 215 சதங்கள்
இந்த ஜாம்பவான் அணியைக் கண்டு நடுங்காத அணிகலே இல்லை. டி20 துவங்கும் காலத்திற்கு முன் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியைக் இணையான ஒரு அணி இல்லாமல் ஒரு சிம்ம சொப்பனமாக வலம் வந்த அணி ஆஸ்திரேலியா. இந்த பட்டியலிலும் தன் ஜாம்பவத்தைக் காட்டும் விதமாக 2ஆம் இடத்தில் உள்ளது.
- வீரர்கள் எண்ணிக்கை – 226
- போட்டிகள் – 913
- சதம் – 215