Use your ← → (arrow) keys to browse
1.ஆஸ்திரேலியா
கிரிக்கெட்டில் வல்லாதிக்கம் கொண்ட நாடு ஆஸ்திரேலியா. டெஸ்ட் போட்டிகளிலும் தன் ஆதிக்கத்தை செலுத்தி இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ஆடுகளத்தில் இறங்கிவிட்டால் போர்க்குணத்துடன் 5 நாட்களூம் விளையாடும் நாடு இது.
தற்போது வரை 812 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதிகபட்சமாக 383 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 219 போட்டிகளி மட்டுமே தோல்வியையும் 208 போட்டிகளில் மட்டுமே ட்ராவையும் சந்தித்துள்ளது ஆஸ்திரேலியா.
(Stats updated till 12th September, 2018)
Use your ← → (arrow) keys to browse