9.ஜிம்பாப்வே
1992ல் இருந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் ஆப்பிரிக்க அணி இது. துவக்க முதலே நல்ல பல உலகத்தர வீரர்களை கொடுத்து வந்த அணி. பின்னர், கிரிக்கெட் வாரியத்தில் நிற வேற்றுமை பிரச்சனை தலை தூக்க தற்போது அந்நாட்டின் கிரிக்கெட் வாழ்ச்சியடைந்து வருகிறது.
ஜிம்பாவே அணி 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 11 வெற்றி, 67 தோல்வி மற்றும் 27 ட்ரா என வைத்துள்ளது.