8.இலங்கை
இந்த 84 வெற்றிகளில் 70+ வெற்றிகள் இலங்கை மண்ணில் நடைபெற்றது. மேலும், ஒரு புள்ளி விவரத்தின் படி , இலங்கை அணி இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டிகளில் கூட இது வ்ரை வென்றதில்லை எனத் தெரிகிறது.
1982 முதல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை இந்த 35 வருடங்களில் 274 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 88 வெற்றிகள், 101 தோல்விகள் மற்றும் 85 போட்டிகளில் ட்ராவும் செய்துள்ளது.