டெஸ்ட் போட்டிகளை அதிகமாக வென்றுள்ள முதல் 10 அணிகள் 1
(Photo Source: Getty Images)
4 of 10
Use your ← → (arrow) keys to browse

7.நியூஸிலாந்து

1930 முதல் தற்போது வரை 426 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது நியூஸிலாந்து. ஆனால், வெறும் 92 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. வெற்றி/தோல்வி விகிதம் மிகக் குறைவாக 0.541 மட்டுமே உள்ளது. மேலும், 426 போட்டிகளில் 170 தோல்விகளை சந்தித்து 164 போட்டிகளில் ட்ரா செய்துள்ளது நியூஸிலாந்து அணி.டெஸ்ட் போட்டிகளை அதிகமாக வென்றுள்ள முதல் 10 அணிகள் 2

4 of 10
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *