6.பாகிஸ்தான்
இந்தியா-பாகிஸ்தான் பிரிந்த பின்பு 1952ல் இருந்து டெஸ்ட் போட்டிகளில் தனியாக பாகிஸ்தான் நாடு விளையாடி வருகிறது. தற்போது வரை மொத்தம் 415 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 134 வெற்றிகள், 123 தோல்விகள், 158 ட்ராவையும் சந்தித்துள்ளது.