3.மேற்கிந்திய தீவுகள்
இங்கிலாந்தின் காலனி நாடுகளான இது, 1932 முதல் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. தற்போதையை வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டிகளில் சற்று சோபிக்கத் தவறினாலும், 80 மற்றும் 90களில் ஒரு அசுரத்தனமான டெஸ்ட் அணி அது. மொத்தம் 535 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள இந்த அணி 171 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 188 போட்டிகளில் தோல்வியும், 175 போட்டிகளில் ட்ராவும் செய்துள்ளது.