2.இங்கிலாந்து
டெஸ்ட் ஜாம்வான் அணிகளில் ஒன்று இங்கிலாந்து. கிரிக்கெட்டை கண்டுபிடித்து, விதிகளை எழுதி இன்று வரை தரமாக விளையாடி டெஸ்ட் போட்டியை பாதுகாத்து வருகிறது. கிரிக்கெட்டின் முதல் போட்டியை விளையாடிய அணியும் இது தான். உலகின் அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடியதும் இந்த அணி தான்.

1004 போட்டிகளில், 361 வெற்றி, 298 தோல்வி, 345 ட்ரா செய்துள்ளது.