4; இங்கிலாந்து – 7 முறை
கிரிக்கெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து கிரிக்கெட் அணி இதுவரை 7 முறை 200க்கும் அதிகமான ரன்கள் குவித்து இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி அடுத்ததாக 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஒன்றைய விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது கூடுதல் தகவல்.