- இயான் மோர்கன்;
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான இயான் மோர்கன் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை மொத்தம் 10 சதங்கள் அடித்துள்ள இவர் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.