4. சவ்ரவ் கங்குலி – 74 இன்னிங்ஸ்
![]()
இந்திய அணிக்கு அசைக்க முடியாத கேப்டனாக தொக்கவர் கங்குலி. கேப்டன் பொறுப்பு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு அணியை நன்கு வழிநடத்தினார்.
இவர் கேப்டன் பொறுப்பேற்ற பிறகு, தனது 74வது இன்னிங்சில் 3000 ரன்களை கடந்தார். மேலும் இந்திய அணிக்கு யுவராஜ், ஜாஹிர் கான், சேவாக் மற்றும் ஹர்பஜன் ஆகியோர்களை அடையாளம் கண்டு கொடுத்தவர் கங்குலி.