3. மஹேந்திர சிங் தோனி – 70 இன்னிங்ஸ்
![]()
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கேப்டன் பொறுப்பிலும் சரி கீழ் ஆர்டர் பேட்டிங் பொறுப்பிலும் அணியை நன்கு வழி நடத்தியவர். இவரது காலகட்டத்தில் தான் இந்திய அணி அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்று சாதனை படைத்தது.
பொதுவாக 6வது வீரராக களமிறங்கும் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து 3000 ரன்களை 70 இன்னிங்சில் கடந்துள்ளார்.