2. ஏபி டி வில்லியர்ஸ் – 60 இன்னிங்ஸ்
![]()
தென்னாபிரிக்கா அணியின் மற்றுமொரு அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ், கேப்டன் பொறுப்பில் இருந்தும் தனது அதிரடியை தொடர்ந்தார். ஸ்மித் ஓய்வுக்கு பிறகு கேப்டன் பொறுப்பேற்ற டி வில்லியர்ஸ் 60வது இன்னிங்சில் 3000 ரன்களை கடந்தார்.
அதே போட்டியில் டி வில்லியர்ஸ் 162 ரன்கள் அடித்து அணியை 408 ரங்களுக்கு இட்டுச்சென்றார்.