-
விராத் கோஹ்லி – 52 இன்னிங்ஸ்

India’s Virat Kohli hits a shot during the One Day International (ODI) cricket match between England and India at Trent Bridge in Nottingham central England on July 12, 2018. (Photo by Anthony Devlin / AFP) / RESTRICTED TO EDITORIAL USE. NO ASSOCIATION WITH DIRECT COMPETITOR OF SPONSOR, PARTNER, OR SUPPLIER OF THE ECB (Photo credit should read ANTHONY DEVLIN/AFP/Getty Images
இந்திய அணிக்கு தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்து வரும் கோஹ்லி அபாரமாக பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பில் செயல்பட்டு வருகிறார். இதுவரை இந்திய அணி இவரது பொறுப்பில் 9 டி20 தொடர், 9 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது மற்றும் 50 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு 39 வெற்றிகளை பெற்று தந்து சாதனை படைத்துள்ளார்.
தற்பொழுது, கேப்டனான 52 போட்டிகளில் 3000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் முதலிடமும் இவருக்கே.