மிக்கி ஆர்த்தர்
சவுத் ஆப்பிரிக்காவில் பிறந்த மிக்கி ஆர்தர் சமகால கிரிக்கெட் போட்டிகள் மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளராக திகழ்ந்து வருகிறார் சவுத் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு முக்கிய ஆர்த்தர் 2019 வேர்ல்டு கப் விற்கும் பாகிஸ்தான் அணிக்காக தலைமை பயிற்சியாளராக செயல்பட்டார்.
இந்நிலையில் அந்த ஆண்டு பாகிஸ்தான் அணி மிகவும் மோசமாக செயல்பட்டதால் பாகிஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டு இலங்கை அணியின் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். இருந்தபோதும் இலங்கை அணி அவரின் தலைமைக்கு கீழும் மிக சிறப்பாக செயல்படவில்லை. இருந்த போதும் இவருக்கு 3.44 கோடி சம்பளமாக கொடுக்கப்படுகிறது.