டேவிட் வார்னர்
ஐபிஎல் தொடரில் மிக முக்கிய வீரர்களில் ஒருவரான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பொறுப்பு வகித்து அந்த ஆண்டு தனது அணிக்கு டைட்டில் பட்டத்தை வென்று கொடுத்தார்.2021 ஐபிஎல் தொடரில் இவர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படாத காரணத்தால் இவருக்கு பதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இடம் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது.
டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற அணிகளை விளையாடியுள்ள டேவிட் வார்னர் இதுவரை ஐபிஎல் தொடரில் எழுபத்தி ஒரு கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
