Use your ← → (arrow) keys to browse
ஷேன் வாட்சன்
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு அறிவித்த ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து பலமுறை சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளில் விளையாடியுள்ள ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடரில் அதிக சம்பளத்தில் வாங்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஐபிஎல் தொடரின் சிறந்த ஆல்ரவுண்டர் ஆக திகழ்ந்த ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடரில் 77.3 கோடி சம்பளமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Use your ← → (arrow) keys to browse