Use your ← → (arrow) keys to browse
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்று தந்த கேப்டன்களின் பட்டியலை தான் நாம் இங்கு காண இருக்கிறோம்.
5. கவாஸ்கர்/ பட்டோடி – 9 வெற்றிகள்
இந்திய அணிக்காக பேட்டிங் மற்றும் கேப்டன் பொறுப்பில் இவரது காலத்தில் சிறப்பாக செயல்பட்ட கவாஸ்கர், 47 போட்டிகள் கேப்டனாக இருந்து 9 வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார்.
பட்டோடி 40 போட்டிகள் கேப்டனாக இருந்து 9 வெற்றிகளை பெற்று தந்துள்ளார்.
Use your ← → (arrow) keys to browse