3. கங்குலி – 21 வெற்றிகள்
49 போட்டிகளில் கேப்டன் பொறுப்பு வகித்த கங்குலி, இந்திய அணியின் வீரர்கள் கட்டமைப்பில் ஒரு முக்கிய பங்காற்றியவர். அவர் அணிக்கு 21 வெற்றிகளை குவித்து தந்துள்ளார். அவற்றில் கணிசமானவை துணைக்கண்டத்திற்கு வெளியே பெற்றவை.