2. விராத் கோஹ்லி – 22 வெற்றிகள்
பரவலாக பேசப்படும் கேப்டன்களில் ஒருவராக உருவெடுத்தவர் விராத் கோஹ்லி, இவர் இதுவரை 38 போட்டிகளில் கேப்டன் பொறுப்பு வகித்து 22 போட்டிகளை வென்று தந்துள்ளார். அதுமட்டுமல்ல, அதிக ரன்கள் அடித்தவரும் இவர் தான்.