Use your ← → (arrow) keys to browse
ஐபிஎல் தொடரின் 15வது போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணியை எதிர்கொண்ட மும்பை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது 100வது வெற்றியை பதிவு செய்தது. 100 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற பெருமையும் பெற்றது.
ஐபிஎல் தொடரில் அதிக வெற்றிகளை பெற்ற 5 அணிகளின் பட்டியல் நாம் இங்கு காண இருக்கிறோம்.
#5 ராஜஸ்தான் ராயல்ஸ் – 69 வெற்றிகள்
ஐபிஎல் தொடரில் முதன்முதலாக கோப்பையை வென்ற அணி ராஜஸ்தான் ராயல்ஸ். அதன் பிறகு, எதிர்பார்த்த அளவிற்கு ஆடவில்லை என்று தான் கூற வேண்டும். இன்று வரை 12 பருவத்தில் ஒருமுறை மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. இந்த ஐபிஎல் தொடரிலும் எதிர்ப்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை.
Use your ← → (arrow) keys to browse