#4 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 78 வெற்றிகள்
அனைவராலும் ஒவ்வொரு முறையும் எதிர்பார்க்கும் அணி பெங்களூரு. ஆனால், ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியாக, எதிர்பார்ப்பை ஏமாற்றி வருகிறது. விராத் கோஹ்லி, டி வில்லியர்ஸ் போன்ற உலக தரம் வாய்ந்த வீரர்களை வைத்து கொன்று கோப்பையை வெல்ல முடியவில்லையே என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். இந்த முறையும் முதல் 4 போட்டிகளை தோற்று ஏமாற்றியுள்ளது.