#3 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 88 வெற்றிகள்
கொல்கத்தா அணிக்கு கம்பீர் கேப்டன் பொறுப்பில் இருந்தது முதல் இப்போது தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ளவரை நல்ல சிறப்பான ஆட்டங்களை கொடுத்து வருகிறது. குறிப்பாக, இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை 88 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்த வருடமும் நல்ல துவக்கம் அந்த அணிக்கு கிடைத்துள்ளது. 3 போட்டிகளில் 2ல் வென்றுள்ளது.