#2 சென்னை சூப்பர் கிங்ஸ் – 93 வெற்றிகள்
ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனக்கென தனி இடத்தை கொண்டுள்ளது. 2 வருடம் தடை ஏற்பட்டாலும், ரசிகர்களின் ஆதரவால் மீண்டு வந்து கோப்பையை வென்று அசத்தியது. 9 முறை ஐபிஎல் தொடரில் 7 முறை இறுதி போட்டிக்கும், 3 முறை கோப்பையும் வென்றுள்ளது. கலந்து கொண்ட அனைத்து தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் 93 வெற்றிகளை பதிவு செய்து இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.