டாப் 5: அறிமுக ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியல் 1
3 of 5
Use your ← → (arrow) keys to browse

#3 ஃபாப் டு பிளேஸிஸ் – 398 ரன்கள் (2012)

டாப் 5: அறிமுக ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியல் 2

2012 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் டு பிளசிஸ். இவர் 2012ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 398 ரன்கள் குவித்தார். இந்தப் பட்டியலில் இது மூன்றாவது அதிகபட்சமாகும்.

3 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *