#2 ஷ்ரேயாஸ் ஐயர் – 439 ரன்கள் (2015)

2015ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு அறிமுகமாகி அந்த சீசனில் 439 ரன்கள் குவித்தார் தற்போதைய டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர். கடந்த சீசன் வரை இதுவே அதிகபட்சமாக இருந்தது. தற்போது இந்த சாதனையை முறியடித்து விட்டார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ.