Use your ← → (arrow) keys to browse
#1 ஜானி பேர்ஸ்டோ – 445 ரன்கள் (2019)

2019 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன் ரைஸ் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமானவர் ஜானி பேர்ஸ்டோ. ஹைதராபாத் அணிக்கு வார்னருடன் சேர்ந்து சிறப்பான துவக்கம் கொடுத்து வருகிறார். இதுவரை ஆடிய 10 போட்டிகளில் 445 ரன்கள் குவித்து அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் நிகழ்த்தினார். உலக கோப்பைக்கு முன்பாக இன்னும் சில போட்டிகளில் ஆடி மேலும் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Use your ← → (arrow) keys to browse