அர்ஜுனா ரணதுங்கா – 193 போட்டிகள்
இலங்கை அணியின் முன்னாள் வீரரான இவர் அந்த அணிக்கு கேப்டனாக 193 போட்டிகளில் பணியாற்றுகிறார் இலங்கை அணி வென்ற ஒரே ஒரு உலக கோப்பையில் இவர்கள்தான் இதனால் அவருக்கு மிகச்சிறந்த இலங்கை அணியின் கேப்டன் எனவும் பட்டம் கொடுக்கலாம்