எம்.எஸ் தோனி – 200 போட்டிகள்
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டனான இவர் 200 ஒருநாள் போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார் இவரது காலகட்டத்தில் இந்திய அணி அனைத்து விதமான சாதனைகளையும் படைத்தது 28 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் உலக கோப்பை தொடரை வென்றது இவரது காலகட்டத்தில் மட்டுமே டி20 உலகக் கோப்பையை வென்றது