3., நாட்வெஸ்ட் டி.20 லீக்;
கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் இந்த் தொடரில் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இளம் வீரர்கள் பலர் பங்கேற்பார்கள்.

இளம் வீரர்கள் தங்களது திறைமையை நிரூபிக்க இந்த தொடரை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு தங்களது கிரிக்கெட் எதிர்காலத்திற்கு இதனை பயன்படுத்தி கொள்கின்றனர். இந்த தொடரின் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் சிறந்த வீரர்கள் பலர் கிடைத்துள்ளனர்.