2., பிக்பேஸ் லீக்;
ஐ.பி.எல் டி.20 தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ஐ.பி.எல் தொடர் துவங்கிய அடுத்த சில ஆண்டுகள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்டது தான் பிக்பாஸ் லீக். இந்த தொடருக்கு கே.எஃப்.சி உள்ளிட்ட பல பிரபல நிறுவனகளும் ஸ்பான்சர்சிப் செய்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள பிக்பேஸ் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு $450,000 ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும். அதே போல் இரண்டாவதாக வரும் அணிக்கு $260,000 பரிசுத்தொகையாக வழங்கப்படும். அதே போல் மூன்றாவது மட்டும் நான்காவது வரும் அணிகளுக்கு $80,000 ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
