4., அம்பத்தி ராயூடு;
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரரான அம்பத்தி ராயூடு இந்த தொடரின் துவக்கத்தில் இருந்தே அபாரமாக செயல்பட்டு சென்னை அணியின் ஒவ்வொரு வெற்றியிலும் முக்கிய பங்காற்றி வருகிறார். இதுவரை 586 ரன்கள் குவித்துள்ள ராயூடு இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார். இதில் மூன்று அரைசதமும், ஒரு சதமும் அடங்கும்.
