2., கேன் வில்லியம்சன்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் ஒரு அணியின் கேப்டனாக ஹைதராபாத் அணியை வெற்றி பாதையில் அழைத்து சென்றது மட்டுமல்லாமல் தனது தனிப்பட்ட ஆட்டத்திலும் கவனம் செலுத்தி ஹைதரபாத் அணியின் பேட்டிங் வரிசையில் தூணாக இருந்து வரும் கேன் வில்லியம்சன் இந்த தொடரில் 8 அரைசதத்துடன் 661 ரன்கள் சேர்த்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
