Use your ← → (arrow) keys to browse
அதிக இந்திய வீரர்களை உருவாக்கிய 5 மாநிலங்கள்
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்களை ஒரு சில மாநிலங்களே உருவாக்கி வருகின்றன. தற்போது அதிக இந்திய வீரர்களை உருவாக்கிய 5 மாநிலங்களின் பட்டியளாய்ப் பார்ப்போம்.
5.பஞ்சாப் – 19 வீரர்கள்
ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் போன்ற மிகத்திறமையான வீரர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், ஜாம்பவான்கள் பிஷன் சிங் பேடி, மொஹிந்தர் அமர்நாத் மற்றும் நவ்ஜோத் சிங் சித்து ஆகியோரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
கடைசியாக இந்திய அணிக்காக ஆடிய பஞ்சாப் வீரர் குர்கரீட் சிங் மேன் ஆவார்.
Use your ← → (arrow) keys to browse