4.டெல்லி – 22 வீரர்கள்
டெல்லியின் இருந்து இந்திய அணிக்கு வீரர்களின் வருகை கடந்த 20 வருடங்களில் அதிகரித்துள்ளது. 10 வருடத்திற்க்கு முன்னர் ஆஷிஷ் நெக்ரா,
விரேந்தர் சேவாக், இசாந்த் சர்மா,கௌதம் கம்பிர், விராத் கோலி என இந்திய அணியில் பாதி பேர் டெல்லியை சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.