3.கர்நாடகா – 22 வீரர்கள்
90களில் இந்திய அணிக்கு அதிக அளவில் கர்நாடகாவில் இருந்து படையெடுக்கத் துவங்கினர். ராகுல் ட்ராவிட், அணில் கும்ளே, வெங்கடேஷ் பிரசாத், ஜவகல் ஷ்ரீனாத் என 22 வீரர்களை இந்திய அணிக்கு அளித்துள்ளது.
தற்போது கே.எல் ராகுல், கருன் நாயர், மனீஷ் பாண்டே , வினய் குமார் ஆகிய பலர் இந்திய அணிக்காக ஆடி வருகின்றனர்.