அதிக வீரர்களை உருவாக்கிய 5 மாநிலங்கள் 1
4 of 5
Use your ← → (arrow) keys to browse

2.தமிழ்நாடு – 22

இந்திய ஜாம்பவான்கள் ஷ்ரீனிவாஸ் வெங்கட்ராகவன், அதிரடியை உலகிற்க்கு அறிமுகப்படுத்திய கிரிஸ் ஷ்ரீகாந்த் ஆகியோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

அதிக

மேலும், தற்போதைய டெஸ்ட் அணியின் மிகச்சிறந்த வீரர்கள் ரவி அஷ்வின் மற்றும் முரளி விஜய் ஆக்யோர் தமிழ்நாடு தான்.

தினேஷ் கார்த்திக் , ஹேமங் பதானி என 22 இந்திய வீரர்களை உறுவாக்கிய பெருமை தமிழகத்தையே சாரும்.

4 of 5
Use your ← → (arrow) keys to browse

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *