Use your ← → (arrow) keys to browse
1.மஹராஷ்ட்ரா – 47 வீரர்கள்
இந்திய சுந்தந்திரம் அடைவதற்க்கு முன்னர் கிரிக்கெட் விளையாட்டு பணக்காரர்களின் விளையாட்டாக இருந்து வந்தது. அப்போதய கால கட்டங்களில் மஹராஷ்ட்ரா மாகாணாத்தில் பெரும் செல்வந்தர்கள் வசித்து வந்ததே இப்படியான அதிக அளவிளான வீரர்களின் வருகைக்கு காரணமாகும்.
அது போக, ஜாம்பவான்கள் சுனி கவாஷ்கர், சச்சின் டெண்டுல்கர்,ரவி சாஷ்திரி போன்றவர்கள் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவார்.
சஞ்சய் மாஜுரேக்கர், லால் சந்த் ராஜ்புட், சந்தீப் படீல் ஆகியோரும் தற்போது ரோகித் சர்மா, அஜிங்க்யா ரகானே என திறமையான வீரர்களையும் உறுவாக்கியுள்ளது.
Use your ← → (arrow) keys to browse