டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச தேர்வு அணியில் முக்கிய மாற்றங்கள் அணி விபரம் இதோ!! 1

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச தேர்வு அணியில் முக்கிய மாற்றங்கள் அணி விபரம் இதோ!!

 ஐபிஎல் தொடர்  நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாகத் துவங்கியது.ஐபிஎல் தொடர் ஷார்ஜா, துபாய், அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் நடக்கவிருக்கிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின, இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச தேர்வு அணியில் முக்கிய மாற்றங்கள் அணி விபரம் இதோ!! 2

இன்று இளைஞர்களை அதிகம் கொண்ட இரு அணிகளான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச தேர்வு அணியில் முக்கிய மாற்றங்கள் அணி விபரம் இதோ!! 3

டெல்லி கேப்பிட்டல்ஸ்ஆடும்  லெவன்:

ஷிகார் தவான், பிருத்வி ஷா,அஜின்கியா ரகானே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாபத் பந்த்,சிம்ரான் ஹெட்மார் , மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், அக் ஷ்ர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், அன்ரிச் நார்ட்ஜெ, இஷாந்த் சர்மா, காகிசோ ரபட.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆடும்  லெவன்:

லோகேஷ் ராகுல், நிக்கோலஸ் பூரன், மயான்க் அகர்வால், கிளென் மேக்ஸ்வெல், சர்பராஷ்கான் / கருண் நாயர், மன்தீப் சிங், கிறிஸ் ஜோர்டான், கே கவுதம், முகமது ஷமி, ஷெல்டன் காட்ரல, ரவி பிஷ்னாயின்

இதுவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மோதிய போட்டிகளின் விவரம் ஒரு .

நேருக்கு நேர்: டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் (DC vs KXIP) 2020 வரை ஆண்டு

டெல்லி கேப்பிட்டல்ஸ் Vs கிங்ஸ் லெவன் பஞ்சாப் (DC vs KXIP)  மொத்த போட்டிகள் – 24

டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC)
மொத்த  விளையாட்டுக்கள் டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) வென்றன – 10
மொத்த  விளையாட்டுக்கள் டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC) தோற்றது – 14
மொத்த  விளையாட்டு டை டெல்லி கேப்பிட்டல்ஸ் (DC)சமன் – 0
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP)
மொத்த  விளையாட்டுக்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP) வென்றது – 14
மொத்த  விளையாட்டுக்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP) தோற்றது- 10
மொத்த  விளையாட்டு டை கிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP)சமன் – 0

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *