இந்தவார ட்ரெண்ட் இதுதான்… ட்விட்டர் அலசல்

நாம் மட்டுமல்ல கிரிக்கெட் வீரர்களும் ஏதாவது ஒன்றென்றால் உடனே வலைதளங்களில் அதை பதிவு செய்து ரசிகர்களை உற்சாகத்திலேயே வைத்துள்ளனர்.

அவற்றில் சிலவற்றை நாம் இப்பொழுது பார்ப்போம்..

இங்கிலாந்து வீரர் கீட்டன் ஜென்னிங்ஸ், அஜிங்க்யா ரஹானே ரோஹித் ஷர்மா, ஜானி பார்ஸ்டோ, இந்தியா U19 கேப்டன் பிருத்வி ஷா, இங்கிலாந்து பெண்கள் அணி கிரிக்கெட் வீராங்கனை டானியல் வாயட்.. மேலும் பல..

1. ஜென்னிங்ஸ் வெற்றி களிப்பில்..

2. ரோஹித் ஷர்மா அஜிங்க்யா ராஹனே ‘வாட் த டக்’ நிகழ்ச்சியில்..

3. பாக்ஸிங் ரெய்னா

4. டானியல் வாயட் மகிழ்ச்சி

5. கெயில் ஷூட்டிங்

6. சுனில் சேத்ரிக்கு பாராட்டு மழை

Vignesh G:

This website uses cookies.